மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கை: திருப்புவனம் அருகே தவத்தாரேந்தலில் மே 14 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளால் மக்களுக்கு விளக்கப்படும். இக்கிராமத்திற்கு உட்பட்ட மக்கள் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
Advertisement
Advertisement