4 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
போடி: போடி டி.வி.கே.கே., நகர் 7வது தெருவை சேர்ந்தவர்கள் மதிவாணன் 23, ராஜேஷ் குமார் 18, ஜீவா நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் 18. மூவரும் முந்தல் செல்லும் இரட்டை வாய்க்கால் ரோட்டில் டூவீலரில் சென்று உள்ளனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்ததோடு, 4 கிலோ கஞ்சா, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
Advertisement
Advertisement