ராணுவ வீரர்களுக்கு துணை நிற்க வேண்டும்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கி தாக்குதலில் வீரமரணம் அடைந்தது, பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நம்மை காப்பதற்காக இன்னுயிர் ஈந்த வீரருக்கு வீர வணக்கங்கள்.
பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தான், நம் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவி வருகிறது. அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின் உயிரை பணயம் வைத்து, நம் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மிகவும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில், நாம் அனைவரும் ஒன்று பட்டு, அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.
-- அன்புமணி
பா.ம.க., தலைவர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
Advertisement
Advertisement