இன்று இனிதாக ... (11.05.2025) புதுடில்லி
ஆன்மிகம்
* குரு பெயர்ச்சி ஜபம் மற்றும் சிறப்பு ஹோமம், நேரம்: காலை 7:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.
* சீதா ராம கல்யாண உற்சவம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், ஆஞ்சநேய உற்சவம், நேரம்: காலை 7:30 மணி,இடம்: வரசித்தி விநாயகர் கோவில், ஜி பிளாக், 22வது செக்டார், நொய்டா.
பொது
* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
* பள்ளி மாணவர்களுக்கான திறன் அறியும் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பாலபவன் பள்ளி, ஐ.டி,ஒ., புதுடில்லி. ஏற்பாடு: மத்திய கல்விதுறை அமைச்சகம்.
* பீனிக்ஸ் சர்க்கஸ், நேரம்: மாலை 4:00, 5:30, இரவு 7:00 மணி, இடம்: என்.சி.யு.ஐ., மைதானம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், புதுடில்லி.
* அன்னையர் தின மெல்லோட்டம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: அல்பா கிரிக்கெட் கிரவுண்ட், ராஜ் நகர் விரிவாக்கம், காஜியாபாத்.
* நவீன இலக்கிய கருத்தரங்கம், பங்கேற்பு: மேன்டோ சாகேப், நேரம்: மதியம் 2:30 மணி, இடம்: லோக் கலா மன்ஞ், லோதி ரோடு, புதுடில்லி.
* விடுதலைப் போராட்ட புகைப்பட கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: செங்கோட்டை அருங்காட்சியகம். பழைய டில்லி.
* இந்திய மற்றும் சர்வதேச கல்வி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், ரைசினா ரோடு, புதுடில்லி.