ரயிலில் மது , குட்கா கடத்திய 3 பேர் கைது

திருநெல்வேலி:பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் திருநெல்வேலி ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். முன் பதிவில்லா பெட்டியில் 3 பேர், மதுபாட்டில்கள், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த செல்வராஜ் 38, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கீழ கல்குறிச்சி சச்சின் 21, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முத்துராமன் 34, எனத்தெரிந்தது. அதனை கடத்திய அவர்கள் கைது செய்யப்பட்டனர். குட்கா மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
Advertisement
Advertisement