கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு

மதுரை : மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியின் இந்தாண்டு ஏப்ரல் பருவத்துக்கான முதுநிலை, இளநிலை (தனி தேர்வர்கள் உட்பட) அனைத்துப் பாடபிரிவுகளுக்கும் நடந்த தேர்வு முடிவுகள் www.tcarts.in என்ற இணையதளத்தலும், MY CAMUலும் வெளியிடப்பட்டுள்ளன. மறு மதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தல் குறித்த விபரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி தேர்வாணையர் அருண் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement