இன்று இனிதாக பகுதிக்காக...

ஆன்மிகம்

சித்திரை திருவிழா அன்னதானம் , பத்திரகாளியம்மன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மதியம் 12:00 மணி, ஊஞ்சல் மண்டகபடி, மாலை 6:00 மணி.

பகவத் கீதை ஆன்மிக தொடர் சொற்பொழிவு, வெற்றி அகாடமி, நாயுடு கல்யாணமகால் அருகில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், ஏற்பாடு : ஸ்ரீஸ்வாமிஞானசிவாநந்த, மாலை 4:45 மணி.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.

சிறப்பு வழிபாடு.

கும்பாபிஷேகம், ஸ்ரீ போரம்மாள், பெருமாள் பாப்பம்மாள் கோயில், காணப்பாடி ரோடு, சிங்காரக்கோட்டை, வடமதுரை, காலை 10:30 மணி.

சித்ரா பவுர்ணமி விழா நகைப்பெட்டி அழைப்பு, மண்டபத்தோட்டம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோயில், கெங்கையூர், அய்யலுார், இரவு 9:00 மணி, கரகம் பாலித்தல், இரவு 1:30 மணி.

ஆதித்ய பூஜை

ஆதி திருமூலநாதர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.

Advertisement