பிரான்மலையில் தீர்த்தவாரி

பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தீர்த்தவாரி நடந்தது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் தொடங்கியது. 10 நாள் மண்டபடியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மே 5ல் திருக்கல்யாணம், மே 9 ல் சித்திரை தேரோட்டம் நடந்தது.
10ம் நாளான நேற்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி குளத்திற்கு முன் எழுந்தருளினர்.
சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
Advertisement
Advertisement