காங்., ஜெய்ஹிந்த் ஊர்வலம்
திண்டுக்கல் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியதிற்கு ஆதரவு தெரிவித்து பாராட்டும் விதமாக திண்டுக்கல்லில் காங்., சார்பில் ஜெய்ஹிந்த் ஊர்வலம் மாநகர் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்தது.
ஊர்வலம் திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் துவங்கி வெள்ளை விநாயகர் கோயில், பெரிய கடை வீதி கடந்து மார்க்கெட் ரோடு வழியாக குமரன் பூங்கா அருகே நிறைவடைந்தது. மாவட்ட மாநகர காங்., இளைஞர், மாணவர், சிறுபான்மையினர் பிரிவு சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
Advertisement
Advertisement