டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்றும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நேற்று (மே 10ம் தேதி) இரவு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதனால் டில்லி விமான நிலையத்தில் வழக்கமான விமான போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. இன்றும் (மே 11ம் தேதி) 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வந்ததை உறுதி செய்த பிறகே, விமான போக்குவரத்து முழுமையாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு
-
எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு
-
ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்
-
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கோலி
-
மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதி வழங்கி இந்தியா தாராளம்!
Advertisement
Advertisement