கல்லுாரி மாணவி மாயம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் சவாரி மேட்டை சேர்ந்தவர் செல்-வராஜ், 52, விவசாயக் கூலி தொழிலாளி.
இவரது மகள் வர்ஷினி, 19, திருச்சி தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8 காலை, 8:00 மணியளவில் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த
வித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம்
-
ஆதார் திருத்தம் : ராமேஸ்வரம் தபால் நிலையத்தில் மக்கள் காத்திருப்பு
-
தமிழகத்தில் உள்ள அகதிகள் இலங்கை செல்ல விருப்பம்
-
புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
-
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
-
அரசு மருத்துவமனை காத்திருப்போர் அறையில் இருக்கையின்றி அவதி
Advertisement
Advertisement