சி.ஏ., தேர்வு 16ல் துவக்கம்

சென்னை : இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ., சார்பில், கடந்த, 9ம் தேதி முதல் நடக்கவிருந்த சி.ஏ., தேர்வுகள், போர் சூழல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.
இத்தேர்வுகள் வரும் 16ம் தேதி துவங்கி, 18, 22, 24ம் தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே, பகல் 2:00 மணிக்கு தேர்வு துவங்கும்.
'ஏற்கனவே வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகள், மாற்றி அமைக்கப்பட்ட தேதிகளுக்கு செல்லும்' என, ஐ.சி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் சுற்றித்திரியும் 1.80 லட்சம் தெருநாய்கள்; மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை துவக்கம்
-
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
-
காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
Advertisement
Advertisement