ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிவு; ஒரு சவரன் ரூ.71,040!

சென்னை: சென்னையில் இன்று (மே 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,880க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (மே 10) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 9,045 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 72,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (மே 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,880க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,320 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

மேலும்
-
ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்
-
தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..
-
பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
-
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
-
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்