நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி கவுன்சில் 2025--28ம் ஆண்டிற்கான புதிய தலைவராக பன்சிதர், செயலாளராக குமரேஷ், பொருளாளராக பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்களாக வெங்கடேஸ்வரன், சரவணன், ராமசுப்பிரமணியன், முரளிதாஸ் வெற்றி பெற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் சவுராஷ்டிரா சமூக நல அமைப்பு நிர்வாகிகள், கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்னி பங்கேற்றனர்.

Advertisement