இன்று இனிதாக..... திண்டுக்கல்

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி

பெரிய கும்பிடு விழாவில் சிவபாதம் பெற்றவர்களுக்கு பொம்மை வைத்தல், ஸ்ரீ போரம்மாள், பெருமாள் பாப்பம்மாள் கோயில், காணப்பாடி ரோடு, சிங்காரக்கோட்டை, வடமதுரை, காலை 9:00 மணி, சுவாமி மாடுகளுடன் பருவு விடுதல், மாலை 3:00 மணி.

-சித்ரா பவுர்ணமி உற்ஸவ திருவிழாவில் கருப்புசுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், மண்டபத்தோட்டம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோயில், கெங்கையூர், அய்யலுார், காலை 8:30 மணி, முன் மண்டபம் பார்த்தல், மதியம் 2:30 மணி, முளைப்பாரி அழைத்தல், மாலை 4:35 மணி.

-உற்ஸவ திருவிழாவில் ஆபரணப் பெட்டி அழைத்தல், ஸ்ரீ வழி ஆண்டி விநாயகர் காளியம்மன், முனியப்பசுவாமி கோயில், என்.புதுரோடு, எரியோடு, இரவு 7:00 மணி, அம்மன் கரகம் பாலித்தல், இரவு 10:00 மணி.

அங்காரக பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

பொது -

நல உதவி வழங்கல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடமதுரை, காலை 11:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீ பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை.

Advertisement