கிரிக்கெட் பயிற்சி நிறைவு
காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்நாடு மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில்கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி நிறைவு விழா நடந்தது.
பயிற்சியாளர் பழனியப்பன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.பயிற்சியை அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் துறை முதல்வர் சுந்தர் வீரர்களுக்கு சான்றுகளை வழங்கினார். அண்ணாமலை கல்லூரி பேராசிரியை கண்மணி பங்கேற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
Advertisement
Advertisement