ஜவுளி சந்தையில் புதிய ரக ஆடைகள் விற்பனை விர்ர்
ரோடு,ஈரோடு ஜவுளி சந்தையில், நேற்று புதிய ரக ஆடைகள் வரத்துடன், சில்லறை விற்பனை கூடுதலாக நடந்தது.
இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் கூறியதாவது: கோடை காலமாக உள்ளதால் புதிய காட்டன் ரகங்கள் அதிகமாக வரத்தாகி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள், மக்கள் வந்தனர். பள்ளி யூனிபார்ம் செட், காட்டன் ரகங்களில் துண்டு, லுங்கி, வேட்டி, பனியன், ஜட்டி, நைட்டி, காட்டன் புடவைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகமாக வாங்கினர். சில்லறை விற்பனை, 40 சதவீதம், மொத்த விற்பனை, 15 சதவீதம் நடந்தது. இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உளவு பார்த்ததாக புகார் பாக்., அதிகாரி வெளியேற்றம்
-
9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
-
ராணுவ கிடங்கில் குண்டு வெடிப்பு; இந்தோனேஷியாவில் 13 பேர் பலி
-
எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
Advertisement
Advertisement