மேம்பாலம் புனரமைப்பு அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரி நுாறு அடி சாலை மேம்பாலத்தில் விரிசல் புனரமைக்கும் பணியினை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி நுாறு அடி சாலையில், போக்குவரத்து துறை அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் இரு பக்கமும் விரிசல்கள் ஏற்பட்டது.
இது தொடர்பாக வந்த புகாரினைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்து விரிசல்களை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து நிபுணர்கள் குழு வர வைக்கப்பட்டு மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்து சரி செய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இப்பணி யினை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மே 17ல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
பீஹாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!
-
டிக்டாக் நேரலையில் மாடல் அழகி சுட்டுக்கொலை; மெக்சிகோவில் அதிர்ச்சி
-
வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
-
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி!
Advertisement
Advertisement