சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி மூர்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கான குற்றங்களை கண்டறியும் குழு கூட்டம் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்தது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஒரு எஸ்.ஐ., 10 போலீசாருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் இரு எஸ்.ஐ., எட்டு போலீசாருக்கும் டி.ஐ.ஜி., மூர்த்தி பாராட்டுசான்றிதழ்களை வழங்கினார்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
Advertisement
Advertisement