சிந்தனையாளர் முத்துக்கள்

'கண்டுபிடிப்பு' என்ற சொல்லை நான் ஏற்கவில்லை. பலருடைய உழைப்பால் படைக்கப் பட்ட ஒரு சாதனைக்கான பெருமையை, ஒருத்தருக்கு வழங்குவது சரியல்ல.

சியென் ஷியுங் வூ,
காலஞ்சென்ற இயற்பியலாளர்

Advertisement