இன்று மின் குறைதீர் கூட்டம்
வாழப்பாடி, வாழப்பாடி, சிங்கிபுரம் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள, வாழப்பாடி கோட்ட அலுவலகத்தில், மே மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்,
இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், குறைகளை கேட்க உள்ளார். வாழப்பாடி கோட்ட நுகர்வோர், குறைகளை தெரிவித்து பயன்பெறும்படி, கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி கேட்டுக்கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
Advertisement
Advertisement