சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

பெய்ஜிங்: சீனாவில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அண்மையில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மேற்கு சீனாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் குறைந்த அளவிலான ஆபத்து கொண்ட பச்சை எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானை ஆதரித்ததால் வந்த வினை: அஜர்பைஜான், துருக்கியுடன் உறவை முறிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவிப்பு
-
பாக்.,கிற்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் அடுத்த திட்டம்!
-
இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் படகில் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
-
17 கிராமங்களுக்கு கிடைத்தது மின் வசதி; சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்புக்கு கை மேல் பயன்!
-
தேசிய சட்டப்பல்கலையின் சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்
-
இந்தியாவில் பாக்., கொடி விற்பனை: ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
Advertisement
Advertisement