மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கடலுார்: மின்சாரம் தாக்கி, வட மாநில வாலிபர் இறந்தார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் கார்த்தி டோலாய்,32; ரெட்டிச்சாவடி அடுத்த சந்திக்குப்பத்தில் எலக்ட்ரிக் கடையில் தங்கி மேடை, பூ அலங்காரம் வேலை செய்து வந்தார்.
கடந்த 15ம் தேதி, தங்கியிருந்த இடத்தில் இரும்பு ஏணியில் ஏறி பல்பு மாட்டிய போது மின்சாரம் தாக்கி இறந்தார். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
Advertisement
Advertisement