பொங்கல் விழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.மே 8ல் காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடந்தது.

மே 16 சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. நேற்று அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement