பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
ப.வேலுார்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர் கவி
பாலாஜி, பத்தாம் வகுப்பு தேர்வில், 500க்கு, 496 மதிப்பெண் பெற்று,
பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
அவர், தமிழ், -99, ஆங்கிலம், 98, கணிதம், -99, அறிவியல், -100, சமூக அறிவியல், 100 மதிப்பெண் பெற்றார். மாணவி தேவஸ்ரீ-, 495 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி நிதிஸ்ரீ-, 494 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
தேர்வு எழுதிய, 72 மாணவர்களில், 25 பேர், 100க்கு, 100 மதிப்பெண்ணும், 490-க்கு மேல், ஏழு பேர், 480க்கு மேல், 24, 470க்கு மேல், 39, 450க்கு மேல், 54, 400க்கு மேல், 67 மாணவ, மாணவியர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, பள்ளி தலைவர் சண்முகம் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்வி நிறுவன தலைவர் சண்முகம், தாளாளர் சக்-தி வேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் சேகர், அருள், சம்-பூர்ணம், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 19 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!