மகள் மாயம்

சாத்துார் : வெம்பக்கோட்டை வனமூர்த்தி லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி 40. இவர் மகள் வெண்ணிலா 19. மே 16 வீட்டில் இருந்தார். தாய் செல்வி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகளுடன் வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.20 ஆயிரம் மாயமானது தெரிந்தது. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement