முதியவர் சாவு போலீஸ் விசாரணை
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 60; இவர் நேற்று முன்தினம் இரவு அரும்புராம்பட்டுக்கு விசேஷத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அரும்புராம்பட்டு பகுதி, சாலையோரம் நேற்று முன்தினம் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மூங்கில்துறைப்பட்டு போலீசார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
Advertisement
Advertisement