சாகை வார்த்தல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி திருவேங்கட சுவாமி கோவிலில் கங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.

காமன் விழாவையொட்டி நேற்று முன்தினம், அம்மனை தர்ப்பையில் வில் அம்புடன் வடிவமைத்து பூஜை செய்தனர். நேற்று கங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரத்துடன், சாகை வார்த்து படையலிட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு காமனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை யாதவா மகா சபையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement