கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து
சத்தியமங்கலம், தாளவாடி அருகே கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில், ஈரோட்டிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புண்ணாக்கு ஏற்றிச்சென்ற லாரி, நேற்று மாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இ
ழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் தமிழக- மாநில எல்லையில் வாகன போக்குவரத்து பாதித்தது. இருபுறமும் 6 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லுாரி மாணவிக்கு டார்ச்சர்: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விசாரிக்கவும்: அண்ணாமலை
-
காங்கிரஸ் சிதம்பரத்துக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்
-
அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் ஜனசேனா கூட்டணி?
-
திரிணமுல் காங்., கூட்டத்தில் பங்கேற்க சீமானுக்கு அழைப்பு
-
'அப்படியெல்லாம் பேசக்கூடாது' சிதம்பரத்திற்கு தமிழக காங்., 'பூட்டு'
Advertisement
Advertisement