.பி.எஸ்., பிறந்த நாள் முதியோருக்கு உணவு



அரூர்,அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, நேற்று அரூர் அடுத்த எச்.அக்ரஹாரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும்,


எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் முதியோருக்கு உணவு வழங்கினார். இதில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, நிர்வாகிகள் நாகராஜ், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement