நிர்மலாவுடன் கனிமொழி சந்திப்பு

4

புதுடில்லி : புதுடில்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி சந்தித்தார்.



'செங்கல் மீதான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும்' என வலியுறுத்தி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Advertisement