மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர்?

2

மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த பாரபட்சமுமின்றி நிதி வழங்கியுள்ளது. ஆனாலும், தமிழக முதல்வர் நிடி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

இச்சூழலில், அக்கூட்டத்தில் பங்கேற்க திடீரென நேற்று டில்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். இவ்வளவு நாட்கள் செல்லாமல், தற்போது சென்றது குறித்து, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கோவையில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மனித - வனவிலங்கு மோதல்கள் தொடர்கின்றன. இவற்றை நிரந்தரமாக தடுக்கும் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும்.



- வானதி

பா.ஜ., - எம்.எல்.ஏ.,-

Advertisement