தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8930 ரூபாய்க்கும், சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 8975 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கணவர் மாயமான அதிர்ச்சி மனநிலை பாதித்த மனைவி
-
ராஜஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிரிக்கெட் வீரரிடம் ரூ.24 லட்சம் அம்பேல்
-
குறிப்பிட்ட நேரத்தில் பூங்கா திறக்காத ஊழியர்கள் மீது புகார் அளிக்க வசதி
-
இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை
-
தேஜஸ்வி சூர்யா கண்டனத்துக்கு சோனு நிகம் பெயரில் எதிர்ப்பு
-
'மாஜி' அமைச்சர் பண்ணையில் மலைப்பாம்பு
Advertisement
Advertisement