ஆசிரியர் பட்டய பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, நடப்பு, 2025-26ம் கல்வி ஆண்டுக்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி (D.El.Ed.,) மாணவர் சேர்க்கை இணைய வழியாக, https://scert.tnschools.gov.in ல் வரும்,
26 முதல் ஜூன், 6 வரை விண்ணப்பிக்கலாம். படிப்புக்கான கால அளவு, 2 ஆண்டு. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், உரிய வயது தகுதியுடன், விண்ணப்ப கட்டணம், சேர்க்கை கட்டணம் செலுத்தி சேரலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
Advertisement
Advertisement