தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கொங்கன் கரைக்கு அப்பால், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது. இதனால், 18 மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

1.கன்னியாகுமரி

2. திருநெல்வேலி

3. தென்காசி

4. தேனி

5. திண்டுக்கல்

6. திருப்பூர்

7. கோவை

8. ஈரோடு

9.நீலகிரி

10. கரூர்,

11. விருதுநகர்

12. சேலம்

13.தர்மபுரி

14. கிருஷ்ணகிரி

15. நாமக்கல்

16. திருச்சி

17.மதுரை

18. தூத்துக்குடி

தடை விதிப்பு



தென்காசியில் கனமழை காரணமாக, குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement