தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி

தென்காசி; தென்காசி அருகே இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தென்காசியில் ஊத்துமலை வட்டாரப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. கடங்கநேரி என்ற கிராமத்தில் மின் கம்பம் அருகே இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அய்போது எதிர்பாராத விதமாக கம்பத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயதே நிரம்பிய ஜமித்ரா என்ற குழந்தை சம்பவ இடத்திலே பலியானது.
மற்றொரு குழந்தையான பிரதிதா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
-
பஞ்சாயத்துகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை வாபஸ் பெற வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
Advertisement
Advertisement