வனப்பகுதியில் பாலிதீன் குப்பை கொட்டுவதை தடுக்கலாமே

''கம்பமெட்டு வனப்பகுதியில் கேரளாவை சேர்ந்த கும்பல் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால்,

வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வனத்துறையினர் இதனை தடுக்க வேண்டும்.'', என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement