பா.ஜ. கொடி அணிவகுப்பு

கொடைரோடு: கொடைரோட்டில் சிந்தூர் ஆப்பரேஷனுக்காக இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பா.ஜ., சார்பில் கொடி அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

கிளை தலைவர் வெள்ளைச்சாமி, நக்கம்பட்டி கிளை தலைவர் அமாவாசை, நிர்வாகிகள் சத்தியசீலன், வெங்கடேஷ் பிரபு பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட பொருளாளர் கருப்புசாமி ஊர்வலத்தை வழி நடத்திச் சென்றார்.

Advertisement