மொபைல்போன் திருடிய பழங்குற்றவாளி கைது
ஈரோடு: ஈரோடு, காமாட்சி காட்டை சேர்ந்தவர் சங்கர், 38; ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த பவானி, பழனிபுரம், கடை வீதியை சேர்ந்த கார்த்தி, 35, சங்கரின் பாக்-கெட்டில் இருந்த மொபைல்போனை திருடிக்கொண்டு ஓடினார். சங்கர் புகாரின்படி ஈரோடு டவுன் கிரைம் போலீசார் கார்த்-தியை கைது செய்தனர்.
கார்த்தி மீது ஈரோடு டவுன், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன்-களில் திருட்டு வழக்குகள்; பவானி ஸ்டேஷனில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக தெரிவித்தனர். பழங்குற்றவாளியான அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு
-
மோடியின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்: நாகேந்திரன்
Advertisement
Advertisement