நகராட்சி குப்பை குடோனில் தீ விபத்து
பவானி,: பவானி நகராட்சியில், 27 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்-பட்ட மக்கள் வசிக்கின்றனர். வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கிடங்கில் கொட்டப்படுகி-றது.
இங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி முறையில் பயன்பட்டு வருகின்றன. தற்போது டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் குப்-பையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் புது பஸ் ஸ்டாண்ட், கந்தன் பட்டறை, குமாரபாளையம் செல்லும் சாலை பகுதிக்கும் புகை பரவியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி புகை மூட்டத்தை
கட்டுப்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு
-
மோடியின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்: நாகேந்திரன்
Advertisement
Advertisement