மனைவி மாயம் தொழிலாளி புகார்

தாரமங்கலம்: தாரமங்கலம், பாரக்கல்லுாரை சேர்ந்தவர் சூர்யா, 26. கட்டட தொழிலாளி. இவருக்கு, ஜலகண்டாபுரம் பொடையன் தெருவை சேர்ந்த முத்துலட்சுமி, 20, என்பவருடன் ஓராண்டுக்கு முன் திரு-மணமானது.

சூர்யா நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியபோது முத்துலட்சுமியை காண-வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் புகார்படி, தார-மங்கலம் போலீசார் தேடுகின்றனர்.

Advertisement