மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது கார் பறிமுதல்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் காரைக்குடி ரோட்டில் 240 மதுபாட்டில்களுடன் காரில் சென்றவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.
திருப்புத்துார் கல்வெட்டுமேடு பாலகிருஷ்ணன் மகன் அழகுராஜா 32. இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு காரைக்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் 240 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கி காரில் ஏற்றினார். திருப்புத்துார் போலீசார் காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அழகுராஜாவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement