வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 4வது வெள்ளிக்கிழமை நடக்கிறது. அதன்படி இம்மாத வேலைவாய்ப்பு முகாம் மே 30 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
வேலைதேடும் மாற்றுத்திறனாளிகள் கல்விச் சான்று உட்பட தேவையான ஆவணங்களுடன் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 99448 15214
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாஸ்மாக் மது விற்ற பெண் கைது
-
மாவட்டத்தில் மானியத்துன் கடனுதவி பெற புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்
-
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தம்: உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பு
-
கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
-
அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவு வெப்பம் குறைந்ததால் மக்கள் நிம்மதி
-
மங்களநாயகி அம்மன் தேரில் வீதியுலா மங்கலம்பேட்டையில் கோலாகலம்
Advertisement
Advertisement