தேர்வுகளில் சாதித்த சாரதா பள்ளி

வத்தலக்குண்டு,: ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 54 பேர் 10, 12ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். 12ம் வகுப்பில் டெல்சியா 582, யோகேஷ் 573, ராஜஸ்ரீ நிதி 571 மதிப்பெண்கள் பெற்றனர்.
வணிகவியல், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாடு, தமிழ் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களை ஐந்து மாணவர்கள் பெற்றனர். பத்தாம் வகுப்பில் நித்யஸ்ரீ 491 ராஜஸ்ரீ 484, யுக பிரியா 487 மதிப்பெண்கள் பெற்றனர். நித்யஸ்ரீ, சங்கர பாண்டியன் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement