நடிகர் ரவி மோகன், கெனிஷா குன்றக்குடி கோவிலில் தரிசனம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி கோவில்களில் நடிகர் ரவிமோகன், பாடகி கெனிஷா அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் ரவிமோகன், மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், பாடகி கெனிஷா உடன் இணைந்து, தற்போது, பல இடங்களுக்கு சென்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலுக்கு இருவரும் நேற்று வந்தனர். அர்ச்சனை செய்து வழிபட்டனர். குன்றக்குடி கோவிலில் சங்கர், செந்தில் குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து, இருவருக்கும் பிரசாதம் வழங்கினர்.
வாசகர் கருத்து (12)
morlot - Paris,இந்தியா
06 ஜூன்,2025 - 00:20 Report Abuse

0
0
Reply
Gs Ganesh Tailor - ,இந்தியா
05 ஜூன்,2025 - 20:34 Report Abuse

0
0
Reply
Lalitha - ,இந்தியா
05 ஜூன்,2025 - 10:40 Report Abuse

0
0
Reply
Lalitha - ,இந்தியா
05 ஜூன்,2025 - 10:03 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
05 ஜூன்,2025 - 09:50 Report Abuse

0
0
Reply
Sathish Kumar - ,இந்தியா
05 ஜூன்,2025 - 08:59 Report Abuse

0
0
Reply
Uma High court - ,இந்தியா
04 ஜூன்,2025 - 22:46 Report Abuse

0
0
Reply
Shaan - ,இந்தியா
04 ஜூன்,2025 - 22:40 Report Abuse

0
0
Reply
Shaan - ,இந்தியா
04 ஜூன்,2025 - 22:38 Report Abuse

0
0
Reply
panneer selvam - Dubai,இந்தியா
04 ஜூன்,2025 - 22:22 Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி
-
கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி; பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
-
இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு
-
கமலின் 'தக்லைப்' படத்தை காண ஓசூரில் குவிந்த கர்நாடக ரசிகர்கள்
-
போலீஸ் கஸ்டடியில் நக்சல்; பழங்குடியின கிராமத்தில் விசாரணை
-
'போதைப்பொருட்கள் தடுக்க ரெய்டு அதிகரிக்க வேண்டும்'
Advertisement
Advertisement