புதிய பொலிவுடன் பழைய கார்கள்

திருமங்கலம்: கப்பலுார் ஆனை மலைஸ் டொயோட்டோ நிறுவனத்தில் 'சிக்னேச்சர் கிளாஸ்' என்ற பெயரில் பழைய கார்களை புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாரிகள் கூறுகையில், ''இக்கார்கள் புதிய கார்களின் தரத்திற்கு இணையாக இருக்கும். இந்த வகையில் விற்கப்படும் கார்களுக்கு புது வண்டிகளுக்கு எவ்வாறு சர்வீஸ் வாரண்டி செய்து தரப்படுமோ அதைப்போலவே வழங்கப்படும்'' என்றனர்.

நிர்வாக இயக்குனர் ரகுராம், நிர்வாக அதிகாரிகள் டாட்டாசி அசெஸ்உமா, வைஸ் லைன் சிகாமணி, சி.இ.ஓ., சேதுராஜன், மேலாளர்கள் டெரஸ் பெர்னாண்டோ, செல்வ சந்திரகணேஷ், கார்த்திகேயன், சண்முகம், மகேஷ் கலந்து கொண்டனர்.

Advertisement