சன் டிரேடர்ஸ் இல்லத் திருமண விழா

போடி : போடி சன் டிரேடர்ஸ், வி.வி.கே., எக்ஸ் போர்ட்ஸ் உரிமையாளர் நாட்ராயன் -- கவிதா இவர்களது மகள் விஷ்ணு பிரியாவிற்கும், திண்டுக்கல் சண்முகவேல் மில்ஸ் குரூப் தலைமை கொள்முதல் மேலாளர் கோதண்டபாணி -- மலர்விழி அவர்களது மகன் சரவண பாண்டியனுக்கும் திண்டுக்கல் வேலு திருமண மஹாலில் திருமணம் நடந்தது.

விழாவில் மதுரை புலியூர் சி.எம்.எஸ்., அக்ரோ புட்ஸ் உரிமையாளர்கள் ரவீந்திரன், பாலாஜி, தேனி ஏ.எம்.ஆர்.ஆர்., மகாராஜா டால் மில்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரகுமார், போடி முருகம்பாள் லாலா ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் சண்முகம், சத்திய மூர்த்தி, ஸ்ரீலங்கா ஞானம் இம்போர்ட்ஸ் தலைவர் ராஜேந்திரன், சிகரம் இம்போர்ட்டர் இந்திரன், லாஜிஸ்டிக் சேர்மன் ஜெய்பிரதாப், வட்டாலா ருட்சி கிராம் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் குமார், போடி வின்னர் உணவக உரிமையாளர் வின்னர் மாரிமுத்து, தேனி சாய் பாலாஜி டிரேடர்ஸ் உரிமையாளர் பெருமாள், போடி ஜெ.ஜெ., புரமோட்டர்ஸ் ரஞ்சித் சீனிவாசன், போடி ராஜப்பன் அன் சன்ஸ் உரிமையாளர் ராஜப்பன், அன்னபூரணா என்டர்பிரைசஸ் உரிமையாளர் சந்திரேஸ்வரன், திருப்பூர் அஸ்வித் அபிரால்ஸ் தியானந்த பிரேம் சாய், எல்.ஐ.சி., முகவர்கள் நாட்ராயன், கணேசன், கணபதி மில் உரிமையாளர் ராஜேந்திரன், ஜெ.ஜெ., ஜுவல்லரி அன்பரசன், திருப்பூர் ட்ரூத் பேஷன் சிவக்குமார், பல்லடம் ஜெ.எம். அரிசி மண்டி மாரியப்பன், பிரேம்சாய், ஜனனி நகை அடகு கடை சந்தோஷ் குமார் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினார்.

Advertisement