மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்

அவனியாபுரம்: மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று (ஜுன் 8) மாலை பா.ஜ., பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று (ஜுன் 8) நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்றிரவு 10:40 மணிக்கு வந்தார்.
இன்று காலை 11:20 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா தரிசனம் செய்கிறார். பின் மாலை 4:05 மணிக்கு மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் வங்கதேசத்தினர் 66 பேர் கைது: நாடு கடத்தும் பணி தீவிரம்
-
சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்
-
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
Advertisement
Advertisement