மாஜி முதல்வரின் இறுதி நாளான அதிர்ஷ்ட எண்

ஆமதாபாத்: குஜராத் மாநில முதல்வராக, 2016 - 21 வரை பதவி வகித்தவர் பா.ஜ.,வை சேர்ந்த விஜய் ரூபானி, 68.
நேற்று முன்தினம் ஆமதாபாதில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் இவரும் பயணித்தார். லண்டனில் உள்ள மகளை பார்க்க சென்றபோது, 'ஏர் - இந்தியா' விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவர் முதன்முதலில் வாங்கிய ஸ்கூட்டர் முதல், தற்போதைய கார் வரை அனைத்தும், 1206 என்ற எண் உடையவை. இது அவரது அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. இப்போது விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும், 1206 என்ற தேதியில் அமைந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
-
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஊ்.பி.எப்., அதிகாரி பலி
Advertisement
Advertisement