பிறந்தநாள்விழா
சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரையில் நடிகர் டி.ஆர். மகாலிங்கத்தின் 101வது பிறந்த நாள் அவரது நினைவு இல்லத்தில் நடந்தது.
திரை, நாடக கலைஞர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவர் நினைவாக தென்கரையில் வள்ளித் திருமணம் நாடகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அவரது பேரன் ராஜேஷ் செய்துஇருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்
-
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்; விழிப்புணர்வு பயணத்தில் ஒரு வேடிக்கை
-
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
Advertisement
Advertisement